காய்கறிகள் விலை குறைவு – மீண்டும் இயல்பு நிலை

0
163

மழை

சென்ற மாதம் முழுவதும் கனமழை காரணமாக காய்கறிகளின் விலை பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. காய்கறி வரத்து குறைவாகவும், தேவை அதிகரித்தும் காணப்பட்டது. மக்களை தக்காளி விலை அதிகரித்து கண்ணீர் வெள்ளத்தில் ஆழ்த்தியது. தற்போது காய்கறிகளின் விலை குறைந்து வருகிறது.

இன்று விலை

சென்னை சந்தை நிலவரப்படி 1கிலோ தக்காளி 80 ரூபாயிலிருந்து 70 ருபாயாகவும், பீன்ஸ் 70 ருபாயிலிருந்து 55 ருபாயாகவும் குறைந்துள்ளது. ஒரு கிலோ முருங்கைக்காய் 250 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. உருளைக்கிழங்கு 30 ரூபாய் ஆக உள்ளது.கேரட் விலை 75 ஆகும். வெங்காயம் 34 ரூபாயிலிருந்து 40 ரூபாயாக அதிகரித்துள்ளது.

காய்கறிகள் விலை பட்டியல்

தக்காளி – 70 ரூ
வெங்காயம் – 40ரூ
அவரைக்காய் – 90ரூ
பீன்ஸ் – 55 ரூ
பீட்ரூட் – 65 ரூ
வெண்டைக்காய் – 90 ரூ
கத்தரிக்காய் – 90ரூ
குடை மிளகாய் – 100ரூ
கேரட் – 75ரூ
காளிபிளவர் – 70ரூ
சவுசவு – 30ரூ
தேங்காய் – 30ரூ
வெள்ளரிக்காய் – 20ரூ
முருங்கைக்காய் – 250ரூ
இஞ்சி – 60ரூ
பச்சை மிளகாய் – 40ரூ
கோவைக்காய் – 50ரூ
நூக்கல் – 60 ரூ
உருளைக் கிழங்கு – 30 ரூ
முள்ளங்கி – 45 ரூ
புடலங்காய் – 80ரூ
சுரைக்காய் – 60ரூ
பாகற்காய் – 60ரூ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here