Friday, May 20, 2022
HomeTamil NaduLatest Tamil News 2022;குடியரசு தினத்தை முன்னிட்டு ; புதுடெல்லியில் பாதுகாப்பு தீவிரம் !!!

Latest Tamil News 2022;குடியரசு தினத்தை முன்னிட்டு ; புதுடெல்லியில் பாதுகாப்பு தீவிரம் !!!

பாதுகாப்பு வளையத்தை மீறி எந்தவொரு பொருளையும் கண்காணிப்பதற்கு, ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மாநகர காவல்துறை அறிவித்துள்ளன.

குடியரசு தின விழா

26ம் தேதி நாடு முழுவதும் குடியரசு தின விழா கொண்டாட்டங்கள் நடைபெறும் . நமது தலைநகர் புதுடெல்லியில் படைகளின் அணிவகுப்பு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடுகள் செய்துள்ளன. இதன் இடையில் காஜிப்பூர் சந்தையில் வெடிபொருள் கண்டுபுடிக்கப்பட்டது. அதன் பிறகு டெல்லியில் பாதுகாப்பு, முக அடையாளம் பார்க்கும் அமைப்புகள் அமைத்துள்ளன.

தீபக் யாதவ் தெரிவித்துள்ளதாவது:

பயங்கரவாத பயத்தை விட , கொரோனா பாதுகாப்பில் ஈடுபட்டு வரும் காவலர்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. புது தில்லி பகுதியிலும் ஹோட்டல்களில் தங்கியிருக்கும் மக்களை சரிபார்க்கும் முறையில் தீவிரப் படுத்தியுள்ளோம்.

கொரோனா கட்டுப்பாடுகள்

பாதுகாப்பு வளையத்தை மீறி பறக்கும் பொருள் கண்காணிக்கப்படும். கொரோனா கட்டுப்பாடு காரணமாக பார்வையிட 3,000 டிக்கெட்டுகள் வழங்கப்படுகிறது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments