கேரள மாநிலத்தை சேர்ந்த அய்மனானம் கிராமம். பெயின்டிங் தொழிலாளி சதானந்தன் இங்கு வசித்து வருகிறார். நேற்று காலை விற்பனையாளரிடம் இருந்து கிறிஸ்துமஸ் லாட்டரி சீட்டு ஒன்றை வாங்கியுள்ளார். வாங்கிய சில நேரங்கள் கழித்து திருவனந்தபுரத்தில் அதிர்ஷ்டக் குலுக்கலில் சதானந்தன் என்பவருக்கு லாட்டரி 12 கோடி பரிசு அடித்துள்ளது.
சதானந்தன் கூறியது
நான் 50 ஆண்டுகளாக பெயின்டிங் வேலை செய்து வருகிறேன். ஞாயிற்றுக் கிழமை இறைச்சி வாங்குவதற்காக கடைக்கு சென்றேன் அப்போது செல்வனிடம் நான் பரிசு சீட்டை நான் வாங்கினேன். நான் இந்த பரிசுத் தொகையை குழந்தைகளுக்காக பயன்படுத்துவேன்.