Wednesday, May 18, 2022
HomeTamil NewsLatest Tamil News 2022; செயற்கை நிலவை கண்டுபிடிப்பு _ சாதனை படைத்த சீனா...

Latest Tamil News 2022; செயற்கை நிலவை கண்டுபிடிப்பு _ சாதனை படைத்த சீனா அரசு !!!

ஈர்ப்பு விசைகளை சார்ந்த ஆய்வுகளை மேற்கொள்ள க சிறிய செயற்கை நிலவை சீன உருவாக்கியுள்ளனர்.

விண்வெளி

நம் நாடான சீனா, விண்வெளி ஆய்வின் மூலம் வேகமாக முன்னேறி வருகின்றனர். மின் செலவுகளை குறைக்க செயற்கை சூரியனை சீனா உருவாக்கியுள்ளது. விண்வெளியில் தனியாக ஒரு ஆய்வுக் கூடத்தை அமைக்கிறது.’ இந்த நிலையில் முதன் முறையாக செயற்கையான நிலவை சீனா உருவாக்கியுள்ளன.

தொழில்நுட்ப பல்கலை விஞ்ஞானி

இத்திட்டத்தின் தலைவரும், சீன சுரங்கம் மற்றும் தொழில்நுட்ப பல்கலை விஞ்ஞானியுமான லி ருய்லின் கூறியதாவது:நிலவைப் போலவே செயற்கை நிலவை உருவாக்கியுள்ளோம். நிலவில் ஈர்ப்பு விசைகள் இல்லை என பலர் கூறுகின்றனர். அது தவறு.
ஆய்வு

ஆனால் செயற்கை நிலவில் இத்தகைய ஈர்ப்பு விசையை நாம் விரும்பும் காலம் வரை நீட்டித்துக் கொள்ளலாம்.
சோதனை

மேலும், 2 அடி விட்டமுள்ள இந்த சிறிய செயற்கை நிலவில் ஒரிஜினல் நிலவில் உள்ளது போன்ற எடை குறைந்த மணல், கற்கள் துாசிகள் நிரப்பப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments