ட்விட்டர் பக்கத்தில் 2021ம் ஆண்டு அதிகம் பேசப்பட்ட டாப் 5 தென்னிந்திய திரைப்படங்கள்

0
192

2021 ஆம் ஆண்டு விமர்சனம் ரீதியாகவும், சர்ச்சையாகவும், ரசிகர்களை கவரும் வண்ணம் பல திரைப்படங்கள் வெளியாகி பிரபலமானது. இணையதள சமூக வலைத்தளத்தில் தென்னிந்திய ரசிகர்களால் கொண்டாடிய திரைப்படங்கள் இங்கு உள்ளது.

  1. மாஸ்டர்

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இந்த படமானது வெளிவந்துள்ளது. இந்த படத்தில் தளபதி விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோஹனன், சாந்தனு என முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.

  1. வக்கீல் சாப்

தெலுங்கு படத்தின் ரீமேக் ஆக வெளியிட்ட படம் வக்கீல் சாப். வித்தியாசமான கதைக்களத்தில் இது உருவாகியுள்ளது.

  1. பீஸ்ட்

பீஸ்ட் திரைப்படம் தளபதி விஜய் நடிக்கும் 65வது திரைப்படம். இந்த படத்தினை இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார்.

  1. வலிமை

வலிமை படத்தை இயக்குனர் ஹச். வினோத் இயக்குகிறார். இந்த திரைப்படத்தில் அஜித்குமார் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இது ஒரு அதிரடி திரில்லர் திரைப்படம்.

  1. ஜெய் பீம்

நடிகர் சூர்யா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதனை இயக்குனர் டி.ஜே ஞானவேல் இயக்கியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here