அறிமுகம்
தமிழில் பொய் சொல்ல போறோம் படம் மூலம் நாயகியாக அறிமுகமானார் நடிகை பியா பாஜ்பாய்.நடிகர் அஜித்துடன் ஏகன், கோ, கோவா படங்கள் நடித்து மக்களின் மனதில் இடம் பிடித்தார்.
பல மொழிகள்
அவர் நடித்த தமிழ் படங்கள் எதுவும் சரியான வரவேற்பு பெறவில்லை. தமிழை தவிர மலையாளம், தெலுங்கு, ஹிந்தி படங்களிலும் நடித்துள்ளார்.
தற்போது லாஸ்ட் என்ற ஹிந்தி படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருந்து வருகிறார்.
கார்
தற்போது நடிகை பியா பாஜ்பாய் அவரது நீண்டநாள் கனவான BMW காரை வாங்கியுள்ளார். கார் வாங்கும் போது விதவிதமான போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படத்தை தனது டுவிட்டரில் போட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் பியா பாஜ்பாய்.