தி.மு.க., ஆட்சியில் அதிகமாக அதிகரித்து வரும் போலீஸ் நிலைய இறப்புகள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என, தலைவர் பழனிசாமி கூறியுள்ளார்.
சட்டம் ஒழுங்கு
அவர் கூறியதாவது ; தி.மு.க., ஆட்சியில், சட்டம் ஒழுங்கு சீர்குலைந்ததை பார்த்து, மக்கள் கோவமடைந்துள்ளனர். மதுரைக்கு உறவினர்களுடன் வந்த பெண்ணை வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்த போலீஸ் .
காவலர்கள் மீது புகார்
கல்பாக்கத்தில் உள்ள போலீஸ் நிலையத்தில் பெண் காவலர் ,கூட பணிபுரியும் காவலர்கள் மீது புகார் அளித்து தற்கொலைக்கு துணித்துள்ளார். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள, அரகண்டநல்லுாரில் போலீசார் அடித்ததில் , வியாபாரி இறந்து விட்டதாக புகார் வந்துள்ளன.
வழக்கு
முதுகுளத்துார் என்ற கிராமத்தைச் சேர்ந்த, கல்லுாரி மாணவன் மணிகண்டன், போலீஸ் விசாரணை நடந்ததற்கு பின் வீட்டில் மர்மமான முறையில் இறந்ததாகப் புகார். திருத்தணியில் பொங்கல் புளியில் பல்லி கிடந்ததை சொன்ன நந்தன் மீது வழக்கு.