மாட்டு சாணத்தை சாப்பிட டாக்டர் பரிந்துரை

0
156

பசுவிலிருந்து கிடைக்கும் பால் நமக்கு அதிக சத்து அளிக்கிறது. அதேபோல மாட்டு சாணம் நல்லது என மருத்துவர் ஒருவர் கூறுகிறார்.

மனோஜ் மிட்டல் என்பவர் ஹரியானவை சேர்ந்த மருத்துவர்.
ஹரியானவை சேர்ந்த அந்த மருத்துவர் மாட்டு தொழுவத்திற்கு செல்கிறார். தரையில் இருக்கும் பசுவின் சாணத்தை எடுத்து சாப்பிடுகிறார் அந்த மருத்துவர் . அந்த மாட்டு சாணமானது மனதையும் உடலையும் தூய்மை படுத்தும் என அவர் கூறும் வீடியோ வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் மாட்டு சாணத்தை சாப்பிடுவதாலும், மாட்டின் சிறுநீரை குடிப்பதாலும் ஏற்படும் நன்மைகளை அவர் அந்த வீடியோவில் கூறியுள்ளார்.மேலும் பெண்கள் சுக பிரசவமுடைய மாட்டின் சாணத்தை உண்ண வேண்டும் என மருத்துவர் தெரிவித்தார்.

இந்த வீடியோ வைரலாகி வந்தாலும் சிலர் இதற்கு மறுப்பு தெரிவித்து வருகிறார்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here