நிலநடுக்கம்
ஆப்கானிஸ்தானின் ஃபைசபாத்தில் இன்றைய தினம் காலையில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 4.1 6.2 என பதிவானதாக கூறப்படுகிறது.

நில அதிர்வு மையம்
நாட்டின் நிலவரப்படி திங்கள்கிழமை 1.04 மணிக்கு ஃபைசாபாத் நகரின் கிழக்கே 235 கிலோமீட்டர் தொலைவில், 166 கிலோமீட்டர் ஆழத்திலும் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் ஏற்பட்ட உயிர்சேதம் குறித்து இதுவரை வெளியாகவில்லை.