Netflix! : ஊழியர்களை வேலையை விட்டு நிறுத்திய நெட்பிளிக்ஸ்!

0
80

நெட்பிளிக்ஸ்

உலகின் முன்னணி ஓடிடி நிறுவனமான நெட்பிளிக்ஸ் பல பிரபலமான திரைப்படங்கள், தொடர்கள் போன்றவற்றை வெளியிட்டு வருகிறது. நெட்பிளிக்ஸ் நிறுவனத்திற்கு போட்டியாக அமேசான், வால்ட்டிஸ்னி போன்ற பல நிறுவனங்களும் இருந்துவருவதால் சந்தையில் நிலைநிறுத்திக்கொள்ள தடுமாறி வருகிறது.

வருமானம்

சமீபகாலமாக சந்தாதாரர்கள் எண்ணிக்கை குறைந்து வருவதால் என்ன செய்வது என யோசித்து வந்தது. அந்த நிறுவனத்தின் வருமானம் குறைவாக வந்துள்ளது. இதனால் கடந்த மே மாதம் 150 பேரை பணியில் இருந்து நீக்கியது. இது பணியாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

செய்தித்தொடர்பாளர் கூற்று

நெட்பிளிக்ஸ் நிறுவனத்துக்காக இதுவரை உழைத்ததற்காக நன்றியை தெரிவித்துள்ளனர். கடினமான கொரோனா காலத்தில் மாற்றத்தை நோக்கி நகர்வதற்கு கடினமாக உழைத்தார்கள் என தெரிவித்து உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here