Rain News: மூன்று நாட்கள் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

0
72

கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், தென்காசி போன்ற மாவட்டங்களில் சில இடங்களில் ஜூலை 16 இன்று முதல் 18 ஆம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here