கட்டுமான பணிகள்
சென்னையில் 290 அடுக்குமாடி கட்டுமான திட்டங்களின் கோப்புகள், பெருநகர வளர்ச்சி குழும உறுப்பினர் செயலரின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது. இவ்வாறு குழும கூட்டத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கட்டுமான பணிகளை மேற்கொள்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் கட்டுமான வல்லுநர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.