விரைவுச்சாலை
லக்னா- ஆக்ரா விரைவுச்சாலையுடன் இணைக்கும் பந்தல்கண்ட் நான்கு வழி விரைவுச்சாலையினை பிரதமர் மோடி இன்றைய தினம் திறந்து வைத்துள்ளார். டெல்லி அரியானா, ராஜஸ்தான், ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களுக்கு குறைவான நேரத்தில் சென்றடைய இந்த புதிய விரைவுச்சாலை மிகவும் உதவியாக இருக்கும்.
பணி
296 கிலோமீட்டர் தொலைவு கொண்ட விரைவுச்சாலையை ரூபாய் 14,850 கோடி செலவில் 28 மாதங்களில் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு திறக்கப்பட்டு உள்ளது. பந்தா, மகோபா, சித்ரகூட், ஹமிர்பூர், ஜலான் அவுரையா போன்ற முக்கிய மாவட்டங்களை இந்த சாலை கடந்து செல்லும்.