சூழ்நிலை
இந்தியாவை சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் சீன மருத்துவக் கல்லூரிகளில் படித்தனர். கொரோனா காரணமாக இந்தியாவிற்கு சென்ற மாணவர்கள் மீண்டும் சீனாவுக்கு சென்று கல்வியினை தொடர சாதகமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
பட்டியல்
மீண்டும் படிக்க வரும் மாணவர்களின் பட்டியலை இந்திய அரசு கொடுத்திருக்கிறது. இலங்கை, பாகிஸ்தான், ரஷ்யா நாடுகளில் இருந்து மாணவர்கள் வரத்துவங்கியுள்ளனர். இந்திய மாணவர்கள், பணியாளர்கள் விரைவில் சீனாவுக்கு வந்தடைவர் என செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.