தம்பதியினர்
விடுமுறையை கொண்டாடும் நோக்கில் முகமது அலி ஜின்னா அவரது மனைவி சமீரா ஆகியோர் மேலப்பாளையத்தில் இருந்து கருப்பன்துறை அருகே உள்ள தாமிரபரணி ஆற்றிற்கு குளிக்க வந்துள்ளனர். ஆற்றில் விளையாடியபடி குளித்து கொண்டிருந்த இருவரும் தண்ணீரில் மூழ்கி தத்தளித்துள்ளனர்.
தகவல்
இதனை கண்ட நபர்கள் அவர்களை மீட்க முயற்சித்தனர். இருவரும் காணமால் போன நிலையில் போலீசார், தீயணைப்பு படையினருக்கு தகவல் அளித்துள்ளனர். தீயணைப்பு வீரர்கள் லுக்மான் ஹக்கீமை சடலமாக மீட்டுள்ளனர். சாகர் பானுவை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.