வேளாண்துறை அமைச்சர் கூற்று
அக்ரி இண்டெக்ஸ் 2022 கண்காட்சியில் மத்திய வேளாண்துறை அமைச்சர் பன்னீர் செல்வம் விவசாயம் குறித்து பேசியுள்ளார். விவசாயத்தில் ஆட்கள் பற்றாக்குறையால் விவசாயத்துக்கு இயந்திரங்களை பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. விவசாய சாகுபடி செய்பவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
கண்காட்சி
இயற்கை விவசாயத்தை ஊக்கப்படுத்த புதிய திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த கண்காட்சிக்கு தமிழகம் முழுவதும் விவசாயிகள் பங்கேற்றுள்ளனர். இந்த கண்காட்சிகளை ஆண்டுக்கு இரண்டு முறை நடத்த வேண்டும் என அவர் பேசினார்.