ஜி.எஸ்.டி
அரிசி, கோதுமை உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய உணவு பொருள்களின் மீது விதித்துள்ள ஜிஎஸ்டி வரியை திரும்ப பெற வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். இதனை குறித்து அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அறிக்கை
மத்திய பாஜக அரசின் இந்த மக்கள் விரோத நடவடிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் வன்மையாக கண்டிக்கிறது என்றும், உணவு பொருள்களின் மீது விதித்துள்ள ஜிஎஸ்டி வரியை திரும்ப பெற வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.