
சூப்பர் டீலக்ஸ் படத்தின் சிறிய கதாபாத்திரம் மூலம் தமிழில் அறிமுகமானார்.

இவர் எம்.ஜி.ஆர் மகன், ஜாங்கோ ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

இவர் டிக் டாக் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர்.

தெலுங்கில் அதர்வாவுடன் வால்மீகி என்ற படத்தில் நடித்துள்ளார்.

அழகான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் சிறப்பாக பிரபலமாகி வருகிறார்.

ஃபோகஸ் லைஃப்ஸ்டைல் பத்திரிக்கையின் அட்டைப்படத்தில் இடம்பெற்றுள்ளார்.

இவர் ரசிகர்களால் அழகு பதுமை என வருணிக்கப்படுகிறார்.

இவர் சேலையில் தேவதை போன்று ரசிகர்களுக்கு காட்சியளிக்கிறார்.

அழகு பொம்மையை போன்று அனைவருக்கும் காட்சி அளிக்கிறார்.