சுருதிஹாசன்
பல மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சுருதிஹாசன். பிரபாஸ் நடிப்பில் உருவாகி கொண்டிருக்கும் சலார் திரைப்படத்தை இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்குகிறார்.

சலார்
தெலுங்கு கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் உருவாகி கொண்டிருக்கும் இந்த திரைப்படத்தில் நடிகர் பிரித்விராஜ் சுகுமாரன், ஜெகபதி பாபு உள்ளிட்டோரும் நடித்து வருகிறார்கள்.

பேட்டி
பேட்டியின் போது தான் காதலித்து வரும் சாந்தனு ஹசாரிக்கா பற்றி கூறியுள்ளார். அதில் அவருக்கு பிடித்தமான கலர் கருப்பு என்றும் கூறியுள்ளார். அவருடைய காதலனுக்கு பிடித்தமான திரைப்படங்களிலும் பகிர்ந்துள்ளார்.

புகைப்படங்கள்
அவருடைய காதலனின் பிறந்தநாளை கொண்டாடி மகிழ்ந்த ஸ்ருதிஹாசன் அப்போது எடுத்த புகைப்படங்கள்,வீடியோக்கள் போன்றவற்றை வெளியிட்டுள்ளார். அதில் இருவரும் லிப் லாக் அடிக்கும் வீடியோ வைரல் ஆனது.

பிடித்த திரைப்படம்
தெலுங்கில் ரவி தேஜாவுடன் ஜோடியாக நடித்த கிராக் திரைப்படம், தமிழில் தனுஷ் நடிப்பில் வெளியான 3 திரைப்படமும் சாந்தனுவிற்கு பிடித்தமான திரைப்படங்கள் என தெரிவித்துள்ளார்.