Actress Sneha! : நடிகை சினேகாவின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா..!

0
128

நடிகை சினேகா

தமிழ் சினிமாவில் அவரது புன்னகையால் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் நடிகை சினேகா. திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் சினேகா. இவர் தீடீரென நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமண நாள்

சமீபத்தில் அவர்களுடைய 10 ஆவது ஆண்டு திருமண நாள் குறித்து பிரசன்னா உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். திருமண வாழ்விற்கு பின்பும் தொடர்ந்து நடித்து வரும் சினேகா சில படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

சொத்து மதிப்பு

நடிகை சினேகா ஒரு படத்திற்கு சுமார் ரூபாய் 25 லட்சம் சம்பளம் வாங்குகிறார் என கூறப்படுகிறது. சினேகாவிடம் மொத்தம் ரூபாய் 40 கோடி சொத்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த மதிப்பு உண்மையா என்பது தெரியவில்லை என்றாலும் திரை வட்டாரங்களில் இவ்வாறு கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here