ராஜா ராணி2
விஜய் டிவி யில் ஒளிபரப்பாகும் ராஜா ராணி 2 என்ற சீரியலில் சதி செய்யும் அர்ச்சனா சிக்கியுள்ளார். சிவகாமி மருமகள் சந்தியாவை அடித்ததற்காக சந்தியா போலீசில் புகார் கொடுத்தார் என்று நினைத்தனர். ஆனால் அதனை செய்தது அர்ச்சனா என்று தற்போது தெரியவந்துள்ளது.
சிவகாமி கைது
சந்தியா படித்தவள் என்று தெரிந்த உடனே சிவகாமி சந்தியாவை அடிக்கிறார். அதன் பின் அர்ச்சனா தன் தங்கச்சி ப்ரியாவிடம் ஒன்லைன் மூலம் காம்ப்ளென்ட கொடுக்க சொல்கிறார். அதன் பிறகு சிவகாமியை போலீஸ் கைது செய்துள்ளது.

சந்தியா
அதன் பின் நான் தான் அவங்க மருமகள் என்னை கொடுமை செய்ய வில்லை என்று சொன்ன பிறகு சிவகாமியை விடுதலை செய்தனர். அதன் பிறகு இந்த வேலையை யார் பார்த்தது என்று சந்தியா கண்டுபிடித்தார்.
சரவணன்
பின் அர்ச்சனாவின் தங்கையிடம் இதனை பற்றி கேட்டு எல்லா விவரத்தையும் தெரிந்து கொல்கிறார். அதனை வீட்டில் சொல்ல நினைக்கும்போது சரவணனின் 5 லட்சம் காணவில்லை அதனால் எல்லாரும் கவலையில் இருந்தனர்.

அர்ச்சனா-செந்தில் கைது
அர்ச்சனா தனது குழந்தையை அளிப்பதற்காக வீட்டில் அம்மாவிற்கு உடம்பு சரி இல்லை என்று பொய் சொல்லி விட்டு குற்றாலம் செல்கிறார். பின் இவர்கள் விபச்சாரம் நடக்கும் லாட்ஜில் தங்கி அர்ச்சனா மற்றும் செந்தில் இருவரையும் போலீஸ் கைது செய்கிறது.
உண்மையை உடைக்கும் போலீஸ்
பின் இந்த விஷயம் தெரிந்த உடனே சரவணன் போலீஸ் ஸ்டேஷன் க்கு பொய் அவர்களை விடுகிறான். திடீர் திருப்பமாக சிவகாமியின் மேல் புகார் கொடுத்தது பிரியா என்று போலீஸ் கூறியது.

அர்ச்சனாவின் சதி
அதனை தொடர்ந்து அர்ச்சனாவின் அம்மா அப்பா இருவரும் வந்து இதனை செய்ய சொன்னது அர்ச்சனைதான் என்று சிவகாமியிடம் கூறினார். அதன் பின் அர்ச்சனாவின் சதி வேலைகள் எல்லாம் தெரிய வருகிறது. சிவகாமி தனது அதிரடி முடிவை எடுக்க போகிறார்.
அர்ச்சனாவின் நாடகம்
அதனை தொடர்ந்து அர்ச்சனா நல்லவள் போல் நடனமாட போகிறாள். இந்த வாரம் முழுவதும் ஒளிபரப்பாகும் அதில் காண்பிக்கப்படும்.