Australian team! : அதிக ரன்கள் எடுத்து சாதனையை படைத்த ஸ்டீவ் ஸ்மித்!

0
88

ஆஸ்திரேலிய அணி

பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆஸ்திரேலிய அணி டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி கொண்டிருக்கிறது. இந்த தொடரில் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் சிறப்பாக விளையாடி வருகிறார்.

ரன்கள்

ராவல்பிண்டி, கராச்சியில் நடந்த முதல் மற்றும் இரண்டாவது டெஸ்டில் 78, 72 என்ற எண்ணிக்கையில் ரன்களை விளாசியுள்ளார். தற்போது லாகூரில் உள்ள கடாபி ஸ்டேடியத்தில் நடைபெற்று வரும் கடைசி டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் அரைசதம் விளாசியுள்ளார்.

சாதனை

சதமடிக்காமல் 59ரன்கள் குவிந்த நிலையில் ஆட்டத்தினை இழந்துள்ளார் ஸ்டீவ் ஸ்மித். இதன் மூலமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகப்பெரிய சாதனை ஒன்றை படைத்ததுள்ளார்.

வாழ்த்துக்கள்

டெஸ்ட் போட்டிகளில் 150 இன்னிங்ஸ்கள் விளையாடி 7,993 ரன்கள் குவித்துள்ளார். குமார் சங்கக்கரா, சச்சின் டெண்டுல்கர் ஆகியோரை இவர் முந்தியுள்ளார். சதமடிக்க தவறினாலும் ஸ்டீவ் ஸ்மித் நிகழ்த்திய இந்த சாதனைக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here