Beast Update: 2 மணி நேரத்தில் 1 மில்லியன் பார்வையாளர்களை தட்டி சென்று சாதனை படைத்த “பீட்ஸ்” அப்டேட்…..!!!!!

0
234
vijay

பீஸ்ட் அப்டேட்

தளபதி விஜய் நடித்த “பீட்ஸ்” என்ற படத்தின் நெல்சன் கொடுத்த அப்டேட் செம ஹிட் அஹ வைரலாகி வருகிறது.

நெல்சன்

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவான விஜய் நடித்த பீட்ஸ் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தில் அனிருத் இசையமைத்து இந்த படத்திற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இதனால் தளபதி விஜயின் ரசிகர்கள் படத்தின் ரிலீஸ்க்காக மரண வைட்டிங்கில் உள்ளன.

அரபி குத்து

இந்த படத்தின் அப்டேட் பிப்ரவரி 7 மாலை 6 மணிக்கு வெளியாகும் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் தெரிவித்திருந்தது. அதனை தொடர்ந்து தளபதியின் ரசிகர்கள் ஆர்வத்துடன் வெயிட் பண்ணிக்கொண்டு இருந்தார்கள். அதனை தொடர்ந்து இந்த படத்தின் ‘அரபி குத்து’ பாடல் பிப்ரவரி 14 மாலை 6 மணிக்கு வெளியானது.

1 மில்லியன் பார்வையாளர்களை கடந்த பீட்ஸ்

இந்த அரபி குத்து பாடல் 2 மணி நேரத்தில் 1 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சென்று வலைத்தளத்தில் வைரலானது. இந்த பாடலில் நெல்சன், அனிருத் மற்றும் சிவகார்த்திகேயன் இணைந்து காமெடியாக விஜய் தொலைபேசியில் பேசி இந்த பாடலை சிவகார்த்திகேயன் எழுதியுள்ளார். இன்னும் சில நாட்களுக்கு இந்த வீடியோ தான் ட்ரெண்டிங்கில் இருக்கும் என கூறப்படுகிறது.

விஜய் ரசிகர்கள்

நெல்சன் இயக்குன சிவகார்த்திகேயன் நடித்த ‘டாக்டர்’ என்ற படத்தில் உள்ள பாடல்களும் வைரலாகியுள்ளது. அதனை போலவே பீட்ஸ் படத்திற்கும் நெல்சன் பண்ணியுள்ளார். இதனால் விஜய் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை நெல்சன் நிறைவேற்றியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here