Buttermilk! : மோர் பானத்தினால் கிடைக்கும் பயன்கள்!

0
212

மோர்

கோடைகாலங்களில் மோர் சிறந்த பானமாக கருதப்படுகிறது. இந்த பானம் மிகவும் சுவையானது மட்டுமில்லாமல், ஆரோக்கிய நன்மைகளையும் உங்களுக்கு தருகிறது. ஆரோக்கிய உடலுக்கு இதனை அருந்துவது மிகவும் அவசியம் ஆகும்.

பயன்கள்

  • வைட்டமின் பி-2, கால்சியம், பாஸ்பரஸ், ரிபோ ப்ளேவின் போன்ற ஆரோக்கிய பண்புகள் மோரில் உள்ளன.
  • சரும நோய் எதிர்ப்பு, ஆரோக்கியமான எலும்புகள் போன்றவை மோரினால் கிடைக்கும் சிறப்பு பண்பு ஆகும்.
  • மாதவிடாய் கோளாறுகளை அகற்றுவதில் மோரின் பங்கு முக்கியத்துவம் பெறுகிறது.
  • உடல் சூட்டினை அகற்றி உடலுக்கு குளிர்ச்சியைக் கொடுக்கிறது.
  • நமது குடலில் உள்ள தேவையற்ற கிருமிகளை வெளியேற்றுகிறது.
  • நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரிக்கும்.
  • மோர் தடவி குளித்தால் கருத்த சருமம் புத்துணர்ச்சி பெறும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here