Actress Pooja Misra! : பூஜா மிஸ்ரா கூறியதை கேட்டு அதிர்ச்சியடைந்த பாலிவுட்! சத்ருகன் சின்ஹா மீது குற்றச்சாட்டு..!

0
123

சோனாக்ஷி சின்ஹா

சத்ருகன் சின்ஹாவின் மகள் தான் நடிகை சோனாக்ஷி சின்ஹா. இவர் ஆடை வடிவமைப்பாளராக சினிமாவில் அவரது பயணத்தை தொடங்கினார். கடந்த 2010 ஆம் ஆண்டு தபாங் படத்தின் மூலம் சினிமாவின் நடிகையாக மாறும் வாய்ப்பு கிடைத்தது. அந்த திரைப்படத்தில் கிராமத்து பெண்ணாக நடித்து அசத்தியுள்ளார்.

லிங்கா

இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்தது. சோனாக்ஷி சின்ஹா தமிழில் 2014 ஆம் ஆண்டு வெளிவந்த லிங்கா படத்தில் நடித்திருந்தார். இந்த படம் இவருக்கு எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை தரவில்லை.

பூஜா மிஸ்ரா

நடிகை, மாடல் என பிசியாக வலம் வருபவர் பாலிவுட் நடிகை பூஜா மிஸ்ரா. சமீபத்தில் இவர் பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். சோனாக்ஷி தந்தையினை குறித்து நடிகை பூஜா மிஸ்ரா வைத்துள்ள குற்றச்சாட்டு பாலிவுட்டில் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

பேட்டியில் கூறியவை

முன்னதாக அவரது தந்தையும், சத்ருகன் சின்ஹாவும் நல்ல நண்பர்களாக இருந்தபோது சத்ருகன் மனைவி அவரது தந்தையை மூளைச்சலவை செய்ததாக கூறினார். பாலிவுட்டில் விபச்சாரம் செய்தால் தான் பிழைக்க முடியும் என கூறி அவரை சினிமாவில் நுழைய விடாமல் தடுத்துள்ளார். இதனால் அவர் 17 ஆண்டுகளை இழந்துவிட்டதாக கூறியுள்ளார்.

மோசடி

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பாலிவுட்டில் வளர்ந்து வரும் இவரை குறித்து சத்ருகன் சின்ஹாவும், பூனம் சின்ஹாவும் பல பாலியல் மோசடிகளை நடத்தி வருகிறார்கள். இதற்காக அவரை மயக்கமடைய வைத்து சூனியம் வைத்துள்ளதாக கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here