4 Zodiac signs! : Bye Bye ஏழரை! குபேரனிடம் சரணடைய போகும் 4 ராசிகள்!

0
60

கிரகங்கள்

இந்த மாதம் சூரிய குடும்பத்தின் அனைத்து கிரகங்களும் ராசியை மாற்ற போகிறது. இந்த மாதம் நிகழவிருக்கும் சனியின் பெயர்ச்சி மிகவும் சிறப்பு வாய்ந்ததாக உள்ளது. நிழல் கிரகங்கள் என அழைக்கப்படும் ராகு- கேது 18 மாதங்களுக்கு பிறகு ராசியை மாற்ற போகிறார்கள்.

ஜோதிட நிபுணர்கள் கூற்று

கிரகங்களின் மாற்றத்தினால் 12 ராசிகளும் பாதிக்கப்படும் நிலையில் 4 ராசிக்காரர்களுக்கு மிகவும் சிறப்பானதாக இருக்கும். அந்த ராசிக்காரர்களை பற்றிய தகவல்களை இங்கே வழங்கியுள்ளோம்.

கன்னி ராசி

இவர்களுக்கு ராசி மாற்றங்கள் சிறப்பான பலனை தரும் வாய்ப்புகள் உள்ளன. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஏப்ரல் மாதம் சாதகமான பலன்களை கொடுக்கும். பணிகள் செய்யும் இடத்தில் மரியாதையும்,கௌரவமும் கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளன. உங்களது குடும்ப வாழ்க்கையிலும் மகிழ்ச்சி காணப்படும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு உண்மையில் இந்த மாதம் ஏற்படும் கிரகங்கள் பெயர்ச்சி சாதகமான விளைவை ஏற்படுத்தும். இவர்களுக்கு சில பெரிய லாபத்திற்கான வாய்ப்புகளும் கிடைக்கும். சனியின் பார்வையில் இருந்து பட்ட கஷ்டங்களுக்கும் விடுதலை கிடைக்கும். தொழிலில் இந்த நேரம் உங்களுக்கு சாதகமாக இருக்கும்.

மகர ராசி

இந்த ராசிக்காரர்களுக்கு நிலுவையில் உள்ள பணிகள் அனைத்தும் இம்மாதம் முடிவடைகிறது. சனிபகவான் உங்கள் ராசியை விட்டு விலகுவதால் சிறந்த பலன்கள் கிடைக்கும். இந்த மாதத்தில் பணவரவு திருப்திகரமாக இருக்கும். உங்களது கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும்.

மீன ராசி

மீன ராசியினருக்கு குதூகலத்தை கொண்டு சேர்க்கும் அதிஷ்டமான மாதமாக இந்த மாதம் அமைய உள்ளது. குருவின் ராசி மாற்றத்தால் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். தொழிலில் ஈடுபட்டவர்களுக்கு பெரிய ஒப்பந்தம் ஒன்று கிடைக்க வாய்ப்புகள் உள்ளது. வியாபாரத்தில் மாற்றங்களை செய்ய விரும்புவோருக்கு இந்த நேரம் மிகவும் சிறப்பானதாக இருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here