Rohit Sharma! : தோல்விக்கு பின் பேசிய கேப்டன் ரோஹித் ஷர்மா!

0
124

ஐபிஎல் சீசன் 15

புதிதாக களமிறங்கியுள்ள லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் அபாரமாக விளையாடி வெற்றி பெற்று வருகிறது. சாம்பியன் அணிகளான மும்பை இந்தியன்ஸ், சிஎஸ்கே அணிகள் தோல்விகளை சந்தித்து வருகின்றன.

மும்பை இந்தியன்ஸ்

5 முறை சாம்பியனான ரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பை அணி 3 போட்டிகளிலும் படுதோல்வி அடைந்துள்ளது. முதல் 2 போட்டிகளில் டெல்லி கேபிட்டல்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகளிடம் தோற்றது. நேற்றைய தினம் கேகேஆருக்கு எதிராக ஆடிய 3 ஆவது போட்டியிலும் படுதோல்வி அடைந்தது.

ரோஹித் ஷர்மா கூற்று

கம்மின்ஸ் இப்படி ஆடுவார் என எதிர்பார்க்கவில்லை என்றும், ஆடுகளம் போகப்போக பேட்டிங்கிற்கு சாதகமாக இருந்தது என்றும் கூறியுள்ளார். கடைசி 4-5 ஓவர்களில் 70 ரன்களுக்கு மேல் கிடைத்தது. பவுலிங்கில் அணி திட்டமிட்டபடி செயல்படவில்லை. 15ஆவது ஓவர் வரை ஆட்டம் கட்டுப்பாட்டில் இருந்தது. களத்திற்கு வரவிருந்த சுனில் நரைனும் சிறப்பாக பேட்டிங் ஆடுவார். இந்த தோல்வியினை அவரால் ஜீரணிக்க முடியவில்லை என கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here