Cinema News 2022:சினிமா நடிகை ஆன காவ்யா

0
54
காவ்யா

மாஸ்டர் மகேந்திரன் நடிக்கும் ரிப்புபரி படத்தில் காவ்யா அறிவுமணி நடிக்கிறார் . இவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை வேடத்தில் நடித்து புகழ் பெற்றவர் .

காவ்யா கூறியது

நான் சினிமாவில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருந்தேன் ஆனால் ரிப்புபரி எனக்கு முதல் திரைப்படமாக அமைந்தது . சினிமாவில் நடிக்க ஆசையாக இருக்கும் போது பாரதி கண்ணம்மாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. பின் நான் பிரபலமானதும் பாண்டியன் ஸ்டோர் தொடரில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இப்போது நான் நினைத்த மாதிரி சினிமாவில் நடிக்கவும் அரம்பித்துவிட்டான்.

சிரியல்

சீரியலில் நடிப்பதை விட இது மாறுபட்டதாக இருக்கும். இது கிராமப்புற பின்னணியாகவும் பின் நகைச்சுவை படமாக எடுக்கப்பட்டது இப்போது நான் முக்கியமான கேரக்டரில் நடிக்கிறேன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here