Cinema News 2022:நடிகை அனுஷ்கா ஷர்மாவின் நிறுவனத்துடன் கைகோர்த்த அமேசான், நெட்ஃப்ளிக்ஸ்

0
219
அனுஷா சர்மா

நெட்ஃப்ளிக்ஸ் தளங்களுடன் சேர்ந்து படங்களை தயாரிக்க இருக்கிறார் நடிகை அனுஷ்கா சர்மா.இந்திய பட நிறுவனம் க்ளீன் ஸ்லேட் பிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைத்துள்ளது.

நெட்ஃப்ளிக்ஸ்

இந்த நிறுவனங்கள் 4 பில்லியன் திரைப்படங்களை தயாரிக்கவுள்ளன.நெட்ஃப்ளிக்ஸ் தளத்துக்காக மூன்று தயாரிப்புகளுக்கு மேற்கொள்ள இருப்பதாக அவர் தெரிவித்தனர் பின் நெட்ஃப்ளிக்ஸ் தளமும் உறுதி செய்துள்ளது.

அனுஷா சர்மா

அமேசான் பிரைம் இன்னும் உறுதிப்படுத்தவில்லை. அதிகாரபூர்வ தகவல் வரும்வரை படத்தின் விவரங்களை வெளியிடப்போவதில்லை என கூறினார்கள் . பின் கர்னேஷ் சர்மா அனுஷா சர்மாவின் சகோதரர் ஆவார்.

சக்தா எக்ஸ்பிரஸ்

அனுஷ்கா சர்மா நடித்த சக்தா எக்ஸ்பிரஸ் படத்தை ஸ்லேட் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்தாது பின் இந்த படத்தை நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகவுள்ளது .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here