Minister Parsotham Rupala! : உலக பால் தினத்தை முன்னிட்டு அமைச்சர் ரூபாலா வாழ்த்து!

0
99

ஜூன் 1

ஐக்கிய நாடுகளின் உணவு, வேளாண்மை அமைப்பு உலக பால் தினத்தை ஒவ்வொரு ஆண்டும் 1945 ஆம் ஆண்டு முதல் ஜூன் ஒன்றாம் தேதி கொண்டாடி வருகிறது. இதனை தொடர்ந்து இன்று உலக பால் தினம் கொண்டாடப்படுகிறது.

அமைச்சர்

டெல்லி ராஜேந்திர நகரில் உலக பால் தினத்தை முன்னிட்டு, மாட்டை வழிபடுவோம் என மத்திய பால்வளத்துறை அமைச்சர் பர்ஸோத்தம் ரூபாலா அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here