Thalapathy Vijay! : தளபதி விஜய்க்கு வாழ்த்து! அனைவரின் கவனத்தையும் ஈர்த்த வீடியோ!

0
85

பிறந்தநாள்

கோலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் இன்று 48 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். சமூக வலைதளங்களில் அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அஜித் ரசிகர்கள் விஜய்யை வாழ்த்தி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

வீடியோ

விஜய்யை வாழ்த்தி அஜித் ரசிகர்கள் வீடியோ வெளியிட்டிருப்பதை பாராட்ட வேண்டும் என கூறியுள்ளனர். இப்படி அவர்களை பார்க்க சந்தோசமாக இருப்பதாக கூறியுள்ளனர். அஜித், விஜய் ரசிகர்களிடையே அடிக்கடி மோதல் ஏற்படுவது சாதாரணமாகி விட்டது. இந்த நிலையில் அஜித் ரசிகர்கள் தளபதியை வாழ்த்தியிருக்கிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here