T20 league series! : டி20 லீக் தொடர் குறித்து கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு!

0
137

டி20 லீக் தொடர்

தொடர் தோல்விகளால் தள்ளாடி வரும் மும்பை இந்தியன்ஸ் அணியில் வேகப் பந்துவீச்சாளரான தவால் குல்கர்னி இணைந்துள்ளார். 6 அணிகள் பங்கேற்கும் புதிய டி20 லீக் தொடர் அடுத்த ஆண்டு ஜனவரியில் நடத்தப்படும் என கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

ஆட்டங்கள்

ஒரு மாத காலத்தில் லீக் சுற்று, பிளே ஆப் என்று மொத்தம் 33 ஆட்டங்கள் நடைபெற உள்ளது. களமிறங்கும் ஒவ்வொரு அணியிலும் வெளிநாட்டு வீரர்கள் மொத்தம் 4 பேர் அனுமதிக்கப்படும்.

இந்திய அணி

ஜூனியர் ஆசிய கோப்பை வில்வித்தை தொடருக்கான இந்திய அணியானது அறிவிக்கப்பட்ட நிலையில், இந்த தொடர் ஈராக்கின் சுலைமானியா நகரில் மே6 தொடங்கி 11ம் தேதி வரை நடைபெற உள்ளது.

ஆஸ்திரேலிய அணி

இலங்கையில் டி20, ஒருநாள், டெஸ்ட் தொடர்களில் விளையாட உள்ள ஆஸ்திரேலிய அணி நேற்றைய தினம் அறிவிக்கப்பட்டது. இதில் டெஸ்ட் கேப்டன் பேட் கம்மின்சுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டிகளுக்கு ஆரோன் பிஞ்ச் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here