Crime news in tamil 2022:தற்கொலை செய்து கொண்ட தஞ்சாவூர் பள்ளி மாணவி மற்றொரு வீடியோ வெளியானது எப்படி

0
131

தஞ்சாவூர் மைக்கேல்பட்டி தூய இருதய மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்த , அறியலூரை சேர்ந்த மாணவி வயது 17 . இவர் பூச்சி மருந்து குடித்து 19ம் தேதி இறந்துள்ளார் . பின் போலீசார் விடுதி வார்டன்னை கைது செய்துள்ளார் .

முத்துவேல்

முத்துவேல் எடுத்த வீடியோவில் என்னை கிருஸ்தவ மாதத்தில் மாற வார்டன் வற்புறுத்தியதாவும் மதம் மாறவில்லை என் டார்ச்சர் செய்ததாகவும் கூறியிருந்தார் பின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது .

மாணவி கூறுவது

நான் பள்ளியில் முதல் ரேங்க் எடுப்பேன் ஆனால் இந்த ஆண்டு பள்ளிக்கு போக முடியவில்லை. கொஞ்சம் நேரம் கழித்துதான் போனேன். சிஸ்டர் கணக்கு பார்க்க சொல்லுவார் நான் சரியாக எழுதினாலும் தப்பு என சொல்லி ஒரு மணி நேரம் உட்கார வைச்சிருவாங்க அதனால் படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை . இப்படி போனால் படிக்கமுடியாது என நான் விஷம் குடித்து விட்டேன் என கூறியுள்ளார் .

சித்தி கொடுமை

தற்கொலை செய்த மாணவியின் தாய் இறந்து விட்டார். அவர் தந்தை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார் சித்தி அடித்து கொடுமைப்படுத்துவதாக புகார் வந்தது. நான்கு மாதங்கள் சைல்டு லைன் உறுப்பினர்கள் மாணவிக்கு கவுன்சிலிங் கொடுத்து வந்தார்கள் . இப்போது மாணவி சித்தி கொடுமை படுத்தவில்லை என தெரிவித்துள்ளார் . பின் இந்த தகவலை அறிக்கையாக தயார் செய்து சீல் வைத்து அப்துல்லாவிடம் கொடுத்துள்ளார் பின் அதை எஸ்பி,க்கு அனுப்பி வைத்துள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here