Wednesday, May 18, 2022
HomecrimeCrime news in tamil 2022:பிறந்த சில மணி நேரத்தில் குழந்தையை கொன்ற தாய் கைது

Crime news in tamil 2022:பிறந்த சில மணி நேரத்தில் குழந்தையை கொன்ற தாய் கைது

திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த சகுந்தலாமணி வயது 40 . 24ம் தேதி இரவு பிரசவ வலியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் 25ம் தேதி அதிகாலையில் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. பின் காலை 8:20 மணியளவில் குழந்தையுடன் தாய் காணாமல் போனார்கள் .

குழந்தை

பின் போலீஸ்சார் குழந்தை மற்றும் தாயை தேடினர் . அப்போது சகுந்தலா போலீசில் சிக்கினார். சகுந்தலா கணவர் ஆறு ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார் . பின் சகுந்தலாவுக்கு வேறு ஒருவருடன் தொடர்பு ஏற்பட்டு கர்ப்பமானார்.

கைது

குழந்தை பிறந்த பின் அதை கொலை செய்ய முடிவு எடுத்துள்ளார் . பின் குழந்தையை துணியால் சுத்தி கிணற்றில் வீசி கொன்றது போலீஸ்கு தெரிந்தது.சகுந்தலாவை கைது செய்து பின் ரத்தினசாமியை தேடி வருகின்றனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments