பள்ளி நிர்வாகம் விளக்கம்
எந்த மதத்தைப்பற்றியும் நங்கள் கவலை படவில்லை. மாணவி லாவண்யா மரணத்தில் மதமாற்றம் காரணம் இல்லை.
மாணவர்கள் சாட்சி
பள்ளியில் மதம்பற்றி எந்த முகாந்திரமும் இல்லை. இந்த பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் இதற்கு சாட்சி என பதிலளித்துள்ளனர்.