Crime news in tamil 2022: மாணவியின் மரணத்திற்கு காரணம்: கமல் ஹாசன் கண்டனம் …..!!!!

0
231
Kamal Haasan

கல்வி கற்கும் இடங்களில் நடக்கும் கொடுமைகளுக்கு எப்போது தீர்வு கிடைக்கும்.

கமல் ஹாசன் அறிக்கை

தஞ்சை மாவட்டத்தில் உள்ள திருக்காட்டுப்பள்ளி பக்கத்தில் உள்ள விடுதியில் இருந்து பிளஸ் 2 மாணவி விஷம் குடித்து தற்கொலை .

மாணவி மரணத்திற்கு காரணம்

மதமாற்றம் மற்றும் விடுதியில் கழிப்பறைகளை சுத்தம் செய்யும் பணி ஆகியவைதான் காரணம் என்று கூறுகின்றனர். பெற்றோர், அவர்களின் பிள்ளைகளை படிப்பதற்காக பள்ளிகளுக்கு அனுப்புகின்றனர். மதம் மாறவோ வேலைகள் செய்யவோ இல்லை.

காட்டுமிராண்டித்தனம்

வருட கணக்கு ஆனாலும் இதை மாதிரியான கொடுமைகளுக்கு தீர்வு இல்லை. படிக்க போகும் குழந்தைகள் சில காட்டுமிராண்டிகளால் பாதிக்கப்படுகின்றனர். இதனை சரி பண்ணாமல் வேடிக்கை பார்க்கும் அதிகாரிகள் தான் முதல் குற்றவாளிகள்.

விசாரணை

மாணவியின் தற்கொலைக்கான காரணத்தை விசாரணை நடத்தி கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் என கூறியுள்ளது.

சட்டமீறல்

கொரோனாவை காரணம் காட்டி கிராம சபையை அரசு ரத்து செய்துள்ளது. இதன் மூலம் அ.தி.மு.க.,விற்கு குறைந்தது இல்லை தி.மு.க., என தெரியவந்துள்ளது.

கிராம சபை

தேர்தல் நடத்தும் மாநில அரசால் கிராம சபை நடத்த முடியாத ? கலெக்டரின் அனுமதி வாங்க தேவை இல்லை என சட்டம் சொல்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here