Crime news in tamil 2022:19 வயது இளைஞர் சித்ரவதை கொலை.. ரவுடியின் செயலால் மாநிலமே பேரதிர்ச்சி..!!

0
56
ஜோமன்

கோட்டயத்தில் ரவுடி கும்பல்கள் வாழ்ந்து வருகின்றன. அதில் குறிப்பிட்ட இரு ரவுடி கும்பலுக்கு இடையே திடீர் திடீர் என மோதல் நடைபெற்று வந்துள்ளது.

கோட்டயம்

கோட்டயத்தை சேர்ந்த சூரியன் ஆகிய இரு ரவுடிகளுக்கும் இடையே விரோதம் இருந்துள்ளது. ரவுடி சூரியனை கொலை செய்ய வேண்டும் என ரவுடி ஜோமன் திட்டமிட்டு உள்ளார் . ஆனால் அவன் தலைமறைவாணன் .

சூரியன்

ரவுடி சூரியன் சில நாட்களுக்கு முன் இஸ்டாகிராமில் கொடைக்கானலுக்கு சென்ற புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். விமலகிரி பகுதியை சேர்ந்த ஷான் பாபு என்ற வயது 19 இளைஞனுடன் சூரியன் நிற்பது போல புகைப்படம் இடம்பெற்றுள்ளது. ஷான் பாபுவும் ரவுடி சூரியனும் நண்பர்களாக பழகி உள்ளனர் .

ஜோமன்

அதை பார்த்த ரவுடி ஜோமன் தலைமறைவாக இருந்த சூரியன் எங்கு உள்ளான் என்பது பாபுவுக்கு தெரியும் என நினைத்தான்.

ஷான் பாபு

பின் ஷான் பாபுவை ஆட்டோவில் ரவுடி ஜோமன் கடத்திச்சென்றன். பின் ஷான் பாபுவின் தாயார் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார் ஷான் பாபுவை தேடும் பணியில் ஈடுபட்டநர் .

கொலை

சூரியன் இருக்கும் இடம் எனக்கு தெரியாது என ஷான் பாபு கூறியுள்ளான்.ஆத்திரமடைந்த ரவுடி ஜோமன்
பாபுவை கொலை செய்தான் .பின் பாபுவின் உடலை போலீஸ் நிலையம் முன் துக்கி வீசியுள்ளார்.

போலீசார்

போலீசார் இளைஞன் கொல்லப்பட்டு கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். போதை மயக்கத்தில் நடந்து சென்ற ஜோமனை போலீஸ் கைது செய்தது .

நடவடிக்கை

மகன் ஷான் பாபுவை ரவுடி கடத்திச்சென்றது போலீசாரிடம் புகார் கொடுத்த பிறகும் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என தாயார் குற்றஞ்சாட்டியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here