Saturday, May 21, 2022
HomeCinemaDeepika Padukone! : கேன்ஸ் திரைப்பட விழாவில் நடுவர் குழுவில் இணைந்துள்ள தீபிகா படுகோன்!

Deepika Padukone! : கேன்ஸ் திரைப்பட விழாவில் நடுவர் குழுவில் இணைந்துள்ள தீபிகா படுகோன்!

தீபிகா படுகோன்

ஹிந்தியில் சர்க்கஸ், ஃபைட்டர், பதான் போன்ற படங்களில் நடிக்கிறார் தீபிகா படுகோன். அடுத்த மாதம் நடைபெற உள்ள 75 ஆவது கேன்ஸ் திரைப்பட விழாவில் நடுவர் குழு உறுப்பினர்களில் தீபிகா படுகோனேவும் ஒருவராக இடம் பிடித்துள்ளார்.

பெருமை

இந்த விழாவில் பிரெஞ்சு நடிகர் வின்சென்ட் லிண்டன் தலைமை தாங்க உள்ளார். இவர்களை தவிர 7 பிரபலங்கள் இதில் நடுவர்களாக இணைந்துள்ளனர். மே மாதம் 17 முதல் 28 வரை இந்த விழாவானது நடைபெறுகிறது. இந்த விழாவில் ஜுரி உறுப்பினராக இருந்த முதல் இந்திய நடிகை ஐஸ்வர்யா ராய் ஆகும். தற்போது இந்த பெருமையானது தீபிகா படுகோனேவுக்கும் கிடைத்துள்ளது.

தீபிகா கூற்று

கேன்ஸ் பட விழாவில் நடுவர் குழுவில் இடம் பெற்றது பெரிய கவுரவமாக கருதுவதாக கூறினார். இந்தியாவுக்கு நீண்ட வருடங்களுக்கு பிறகு இந்த பெருமை கிடைத்திருப்பதாகவும், நமது நாட்டின் பெயரை நிலைநாட்டும்படி அவரது பணி இருக்கும் எனவும் கூறியுள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments