Monday, May 23, 2022
HomeCinemaAcharya Film Director! : ஆச்சார்யா படத்தின் இயக்குனர் பட வெளியீட்டு விழாவில் காஜல் காட்சிகள்...

Acharya Film Director! : ஆச்சார்யா படத்தின் இயக்குனர் பட வெளியீட்டு விழாவில் காஜல் காட்சிகள் குறித்து பேசியவை!

ஆச்சார்யா

சிரஞ்சீவி, ராம் சரண் இருவரும் சேர்ந்து நடித்திருக்கும் ஆச்சார்யா படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்த படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்திருந்தார். பூஜா ஹெக்டே ராம்சரனுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

காஜல் அகர்வால் காட்சிகள்

இந்த டிரைலரில் காஜல் அகர்வாலின் காட்சிகள் எதுவும் இல்லை. இதனை குறித்து இணையத்தில் ரசிகர்கள் சிலர் காஜல் அகர்வால் காட்சியை இருட்டடிப்பு செய்ததாக எழுதினார்கள்.

வெளியீட்டு விழா

சமீபத்தில் நடைபெற்ற பட வெளியீட்டு விழாவில் இதனை குறித்து இயக்குனரிடம் கேட்கப்பட்டது. இந்த படத்தில் காஜல் நடிக்கவில்லை என்றும், சில காட்சிகள் எடுத்த பிறகு அவரிடம் ஒரு அவசரம் தெரிந்தது.

காட்சிகள்

சிரஞ்சீவியுடன் ஆலோசனை செய்து விட்டு காஜல் சம்பந்தமான காட்சிகளை எடுக்க நினைத்தோம். சில தவிர்க்க முடியாத காரணத்தால் காஜலின் பாத்திரத்தையே எடுக்கும்படி ஆகிவிட்டது. ராம்சரண் ஜோடியான பூஜா ஹெக்டே இதில் நீலாம்பரி பாத்திரத்தில் நடிக்கிறார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments