Esther: நடிகை எஸ்தர் பாத் டப்பில் குளிக்கும் போட்டோவை பதிவிட்டு ….. மனம் விட்டு சிரித்தேன்..!! என்ற பதிவை வெளியிட்டுள்ளார்…….

0
40
எஸ்தர்

முன்னணி நடிகர் கமல்ஹாசன் நடித்த திரைப்படம் பாபநாசம்.

இந்த படத்தில் கமலின் மகள் கதாபாத்திரத்தில் நடித்த கௌதமி நாயகி தான் எஸ்தர்.

பாபநாசம் படத்தில் குழந்தை கதாபாத்திரத்தில் நடித்த எஸ்தர் தற்போது ஹீரோயினாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இவர் ஹீரோயினாக நடிக்க வேண்டும் என்று இன்ஸ்டாவில் விதவிதமான புகைப்படங்களை வெளியீட்டு வருகிறார்.

இவர் சமீபத்தில் பாத் டப்பில் குளிக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here