Mehreen Pirzadaa! : திரும்ப திரும்ப பார்க்க தூண்டும் மெஹ்ரீன் பிர்சாதா புகைப்படங்கள்!

0
51

மெஹ்ரீன் பிர்சாதா ஒரு இந்திய நடிகை, மாடல் ஆவார்.

இவர் தெலுங்கு, தமிழ் படங்களில் நடித்து வருகிறார்.

இவர் கிருஷ்ண காடி வீர பிரேம காதா என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர்.

தமிழில் நெஞ்சில் துணிவிருந்தால் படத்தின் மூலம் அறிமுகமானவர்.

இவர் அழகு போட்டியில் “கசௌலி இளவரசி” என்ற பட்டத்தை பெற்றார்.

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

இவர் பதிவிடும் புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது.

புகைப்படங்கள் வெளியிட்டு ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here