Saturday, May 21, 2022
HomeCinemaExotic actresses: படத்திற்காக ஆடையே இல்லாமல் நடித்த…..நடிகைகள் பற்றி பார்ப்போம்…!!!!!

Exotic actresses: படத்திற்காக ஆடையே இல்லாமல் நடித்த…..நடிகைகள் பற்றி பார்ப்போம்…!!!!!

படத்தின் கதைக்காக சில நடிகைகளின் வேடங்களை பார்த்து வியந்து அதிர்ச்சியாகிருகிறோம். அதில் பல நடிகைகள் ஆடை இல்லாமலும் பாதி ஆடையுடனும் நடித்திருக்கிறார்கள். பின் பல நடிகைகள் கவர்ச்சியாகவும் நடித்துள்ளன. அதிலும் பல நடிகைகள் படத்திற்காக என்ன வேணா செய்ய தயாராக இருக்கிறார்கள். அதனை போல் படத்திற்காக நிர்மானமாக நடித்த நடிகைகளை பற்றி பார்ப்போம்.

அமலா பால்

நடிகை அமலா பால் 2019 ல் ரத்தினகுமார் இயக்கத்தில் வெளி வந்துள்ள ஆடை படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் அமலாபால் நடித்துள்ளார். இந்த படத்தின் போஸ்டர் வெளியான நாளிலிருந்தே சர்ச்சை வர தொடங்கியது. இந்த ஆடை படத்தில் அமலா பால் ஆடை இல்லாமல் கொஞ்சம் கூட தயக்கம் இல்லாமல் நடித்திருப்பார். பின் அதன் பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் ஒன்றும் கிடைக்கவில்லை.

ராதிகா ஆப்தே

நடிகை ராதிகா ஆப்தே தமிழில் ரஜினிக்கு ஜோடியாக கபாலி படத்தில் நடித்தார். பின் தோனி, மற்றும் வெற்றி செல்வன் போன்ற படங்களில் நடித்து முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார். இவர் எந்த படத்தின் கதையை கொடுத்தாலும் நடித்து அசத்துவார். இவர் சில படங்களில் ஆடை இல்லாமலும் அரை அடையுடனும் நடித்துள்ளார். இவர் சமீபத்தில் வந்த பார்ச்சட் என்ற படத்தில் விபச்சார தொழிலாளியாக நடித்துள்ளார். அதனை தொடர்ந்து இவரது ஆடை இல்லாத வீடியோ சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ளது. ஆனால் அதனை பற்றி கவலைப்படாமல் முன்னேறி கொண்டு இருக்கிறார் ராதிகா ஆப்தே.

வித்யா பாலன்

நடிகை வித்யா பாலன் பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக பிரபலமானவர். இவர் குரு படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இவர் நடிகர் அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை என்ற படத்தில் அஜித்துடன் சேர்ந்து நடித்துள்ளார். இவர் கவர்ச்சியில் வள்ளல் தாராளமாக கவர்ச்சியை அள்ளி கொடுப்பார்.

ஆண்ட்ரியா

நடிகை ஆண்ட்ரியா பாடகியாக திரையுலகில் அறிமுகமாகி தற்போது படங்களில் நடித்து வருகிறார். இவர் தன் கவர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுப்பவர். பின் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆண்ட்ரியா நிர்வாணமாக நடிக்க எனக்கு சம்மதம் என்று கூறியுள்ளார். அதனை தொடர்ந்து ஆயிரத்தில் ஒருவன் படத்தில் ஆண்ட்ரியா மேல் ஆடை இல்லாமல் நடித்திருப்பார்.

பூஜா காந்தி

நடிகை பூஜா காந்தி கன்னடத்தில் பிரபல நடிகையாக திகழ்ந்து வருகிறார். பின் இவர் அரசியலில் இறங்கிருக்கிறார். அரசியலில் இறங்குவதற்கு முன் ஒரு படத்தில் கவர்ச்சியாக நடித்து நடிகர்களை ஈர்த்துள்ளார். அந்த படத்தில் அவரது முதுகு பகுதி மொத்தமாக தெரியுமாறு அமைந்துள்ளது.

கீர்த்தி சுரேஷ்

நடிகை கீர்த்தி சுரேஷ் தெலுங்கு, தமிழ், மலையாளம் போன்ற மொழி படங்களில் நடித்து முன்னணி நடிகையாக பிரபலமாகி வருகிறார். இவர் தற்போது நடித்த மரைக்காயர் என்ற படத்தில் மேல் ஆடை இல்லாமல் நடித்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். இந்த படத்திற்கு இப்படி ஒரு சீன் வரும் என்று தெரிந்து அவர் நடித்துள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments