Saturday, May 21, 2022
HomeCinemaFans shocked to see Ovia! : ஓவியாவை பார்த்து அதிர்ச்சியில் ரசிகர்கள்! அடையாளம் தெரியாமல்...

Fans shocked to see Ovia! : ஓவியாவை பார்த்து அதிர்ச்சியில் ரசிகர்கள்! அடையாளம் தெரியாமல் மாறி போன ஓவியா!

ஓவியா

தமிழ் இளைஞர்களின் கனவுக்கன்னியான ஓவியா படிப்பை முடிக்கும் முன்பே நடிகையாக சினிமாவில் அறிமுகமானார். ஓவியா பிருத்விராஜின் கங்காருவில் துணை வேடத்தில் தோன்றினார். அபூர்வா போன்ற படங்களில் சிறப்பாக நடித்துள்ளார்.

பிரபலம்

2010 ஆம் ஆண்டு வெளிவந்த படமான களவாணி யில் அழகிய பள்ளி மாணவியாக நடித்ததன் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானார். பிக்பாஸ் ரியாலிட்டி ஷோவில் பங்கேற்ற பிறகு ஓவியா சிறந்த முறையில் பிரபலமானார்.

பிக்பாஸ்

ஆரவ் உடனான கெமிஸ்ட்ரி முதல் சீசனில் அதிகம் பேசப்பட்ட அம்சங்களில் ஒன்றாகும். உடல்நிலை சரியில்லாத காரணத்தால் பாதியிலேயே அவர் பிக்பாஸ் நிகச்சியிலிருந்து விலகியுள்ளார். நீங்க ஷட்டப் பண்ணுங்க, ஸ்பிரே அடிச்சுப்புடுவேன் என்னும் டயலாக் மிகவும் பிரபலமாகியுள்ளது.

அதிர்ச்சி

சமீபத்தில் ஓவியா நீச்சல் உடையில் கடல் அலைகளுடன் விளையாடும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வந்தது. இப்போது அவர் பகிர்ந்துள்ள இன்ஸ்டாகிராம் போஸ்ட் பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

கமெண்ட்

அதில் ஓவியா உடல் மெலிந்து முகம் மாறி ஆளே வேறொருவர் போல மாறி உள்ளார். ஓவியாவின் கியூட்னஸ், பப்ளினெஸ் காணாமல் போய்விட்டது. அதனை பார்த்த ரசிகர்கள் கொஞ்சம் சாப்பிட்டு உடம்ப தேத்து பாப்பா என்றும், ஒல்லியா இருக்க என்றும் கமென்டில் பதிவிட்டு வருகின்றனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments