Marvel Girl Hulk! : மார்வெலில் பெண் ஹல்க்! டிரைலர் செம்ம மாஸ்!

0
177

மார்வெல்

மார்வெல் என்பது அமெரிக்க நாட்டு ஊடகத்தொகுப்பு, பகிரப்பட்ட பிரபஞ்சம் ஆகும். இதன் முதல்கட்டமாக 2008 ஆம் ஆண்டு அயன் மேன் வெளிவந்தது. இரண்டாம் கட்டமாக ஆன்ட் மேன் வெளியீட்டில் முடிந்தது. மூன்றாம் கட்டம் இசுபைடர்-மேன்: பார் பிரம் ஹோம் வெளியீட்டில் முடிந்தது.

புத்தகம்

திரைப்படங்களோடு நின்றுவிடாமல் 2010 இல் வரைகதை புத்தகங்களின் வெளியீட்டுடன் விரிவுபட்டது. 2013 முதல் ஏஜென்ட்ஸ் ஒப் ஷீல்ட் என்ற தொலைக்காட்சி தொடரும் வெளியானது. நான்காம் கட்டத்தின் தயாரிப்புகள் அனைத்தும் 2021 முதல் 2023 வரை வெளியிடப்படுகிறது. இதில் முதலாக பிளாக் விடோவ் 2021 ஆம் ஆண்டு வெளியானது.

பெண் ஹல்க்

முதல்முறையாக மார்வெல் திரைப்படத்தில் பெண் ஹல்க் உருவாக்கப்பட்டுள்ளது. அதன் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. டிரைலர் மிகவும் சிறப்பாகவும், அருமையாகவும் உள்ளது.

Trailer : Click Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here