Friday, May 20, 2022
HomeTamil NewsGold prices increased again! : மீண்டும் அதிகரித்த தங்கம் விலை!

Gold prices increased again! : மீண்டும் அதிகரித்த தங்கம் விலை!

தங்கம் விலை

தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே உயர்ந்து கொண்டே வருகிறது. கடந்த மாதம் 24 ஆம் தேதி உக்ரைன்- ரஷ்யா இடையே போர் தொடங்கியது. இந்த போர் காரணமாக தங்கம் விலை குறைவதும், உயர்வதுமாக இருந்து வருகிறது.

சென்னை

நேற்றைய தினம் சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 280 உயர்ந்து ஒரு சவரன் 38,624 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் 4,828 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.

வெள்ளி

தங்கம் போன்றே வெள்ளி விலையும் உயர்ந்து வருகிறது. வெள்ளியானது கிலோவுக்கு 800 ரூபாய் அதிகரித்து உள்ளது. வெள்ளி 73 ஆயிரத்து 400 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி ரூபாய் 73.40க்கு விற்பனையானது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments