Friday, May 20, 2022
HomeCinemaSneha Prasanna! : நடிகை சினேகாவின் வீட்டில் ஆனந்தம்…! குடும்பத்துடன் வெளியிட்ட புகைப்படங்கள்….!

Sneha Prasanna! : நடிகை சினேகாவின் வீட்டில் ஆனந்தம்…! குடும்பத்துடன் வெளியிட்ட புகைப்படங்கள்….!

திருமணம்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த சினேகா நடிகர் பிரசன்னாவை கடந்த 2012 ஆம் ஆண்டு மே மாதம் திருமணம் செய்து கொண்டார். திருமணம் செய்து 10 ஆண்டுகள் நிறைவானதை அடுத்து புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் தீயாய் பரவி வருகிறது. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

பதிவு

சினேகா கணவர் பிரசன்னாவிற்கு ரொமான்ஸ் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் இது அவர்களது பத்தாவது திருமண ஆண்டு என கூறியுள்ளார். இந்த பத்தாண்டு பயணம் அவர்களுக்கு அவ்வளவு எளிதாக இருக்கவில்லை எனவும் பதிவிட்டுள்ளார்.

சண்டை

நாங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் சண்டை போட்டோம், கருத்து வேறுபாடுகள் எங்களுக்குள் இருந்தது. சினேகா கொடுத்த வாக்குறுதிகளை மீறியுள்ளதாக கூறியிருந்தார். ஆனால் எப்போதும் பிரசன்னா அவரிடம் அன்பு காட்டி வருகிறார். உங்கள் அன்பை விட தூய்மையானது இந்த உலகில் எதுவும் இல்லை என பதிவிட்டுள்ளார்.

புகைப்படங்கள்

நீங்கள் என் இதயத்தை முழுமையாக நிரப்பிவிட்டீர்கள் என்றும், லவ் யூ கண்ணம்மா என்றும் பதிவு செய்துள்ளார். குடும்பத்துடன் கொண்டாடிய ரொமான்ஸ் புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments