Composer Imman! : இமான் போட்ட பொய் வழக்கு.! முன்னாள் மனைவி திடுக்கிடும் தகவல்.!

0
115

திருமணம்

இசையமைப்பாளர் டி.இமான் சமீபத்தில் இரண்டாம் திருமணம் செய்திருந்தார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆனது. அவருக்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து இருந்தனர்.

பாஸ்போர்ட்

சில வாரங்களுக்கு முன்னர் இமான் அவரது முன்னாள் மனைவி மீது வழக்கு ஒன்றை தொடுத்துள்ளார். முன்னாள் மனைவி மோனிகா குழந்தைகளை வெளிநாட்டிற்கு அனுப்ப பாஸ்போர்ட் தொலைந்துவிட்டதாக கூறி புது பாஸ்போர்ட் விண்ணப்பித்து வாங்கினார் என புகார் சொல்லி இருந்தார்.

உரிமை

குழந்தைகளை வைத்திருக்கும் மோனிகாவுக்கு தான் குழந்தைகள் பாஸ்போர்ட் பெற உரிமை உள்ளது. இமானிடம் குழந்தைகள் பாஸ்போர்ட்டை கேட்டபோது அவர் வீடு மாறும்போது தொலைந்துவிட்டது என கூறி உள்ளார்.

பொய்யான வழக்கு

மோனிகா விதிமுறைகள் படி புது பாஸ்போர்டிற்கு விண்ணப்பித்துள்ளார். இந்த நேரத்தில் அவர் மோனிகா மீதும், பாஸ்போர்ட் அதிகாரிகள் மீதும் பொய்யான வழக்கினை போட்டுள்ளார். குழந்தைகள் பாஸ்போர்ட் வைத்திருக்க இமானுக்கு சட்டப்படி உரிமை இல்லை என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

மோனிகா

மோனிகாவுக்கு இமான் குழந்தைகள் பராமரிப்புக்கு மட்டும் 5000 ரூபாய் தருகிறார். அவரது புகழை பயன்படுத்தி முன்னாள் மனைவியின் பெயரை கெடுக்க பொய்யான வழக்கு போட்டிருக்கிறார் என மோனிகா தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here