Prime Minister Narendra Modi! : பிரதமர் நரேந்திர மோடி பிறப்பித்த முக்கிய உத்தரவு!

0
114

குற்றம்

நாட்டில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்து உள்ளதாக காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. பல அரசு துறைகளில் ஏராளாமான பணி இடங்கள் காலியாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆய்வு

சமீபத்தில் பல துறைகளில் உள்ள மனித வளம் குறித்து பிரதமர் உயர் மட்ட குழுவினருடன் ஆய்வுக் கூட்டம் நடத்தினார். இதனை தொடர்ந்து பிரதமர் அலுவலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது.

உத்தரவு

ஆய்வினை தொடர்ந்து அடுத்த 1.5 ஆண்டுகளில் 10 லட்சம் பேரை உடனடியாக பணியில் அமர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சகங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி உத்தரவினை போட்டுள்ளார். இவ்வாறு பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here