Badminton tournament! : பாட்மின்டன் போட்டியில் இந்தியா சாதனை! அரையிறுதி சுற்றுக்கு முன்னேற்றம்!

0
111

இந்திய ஆடவர் அணி

தாய்லாந்தில் நடைபெறும் தாமஸ் கோப்பை பாட்மின்டன் போட்டியில் இந்திய ஆடவர் அணி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்தது. இந்த போட்டியில் 1979 ஆம் ஆண்டுக்கு பிறகு இந்தியா பதக்கம் வெல்ல இருப்பது இதுவே முதல் முறையாகும்.

வெண்கலம்

இதற்கு முன்பாக இந்தியா இன்டர் ஸோனல் ஃபைனல்ஸில் 3 வெண்கலங்களை வென்றிருந்தது. தகுதிபெறும் முறை 1979 ஆம் ஆண்டு மாற்றப்பட்ட பிறகு இந்தியா பதக்கத்தை உறுதி செய்திருப்பது இதுவே முதல் முறையாகும்.

வெற்றி

வியாழக்கிழமை நள்ளிரவு நிறைவடைந்த காலிறுதிச்சுற்றில் இந்தியா 3-2 என்ற கணக்கில் 5 முறை சாம்பியனான மலேசியாவை வீழ்த்தியது. அரையிறுதிச்சுற்று போட்டியில் டென்மார்க்கை எதிர்கொள்கிறது இந்தியா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here