Actress Rekha Nair! : சித்ரா கணவர் ஹேமந்துக்கு எதிராக ஆதாரங்கள் இருப்பதாக தகவல்! நடிகை கூறும் அதிர்ச்சியான விஷயங்கள்!

0
139

விஜே சித்ரா

கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 9 ஆம் தேதி ஹோட்டலில் தங்கியிருந்தபோது சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சித்ரா ஹேமந்த் என்பவரை காதலித்து பதிவு திருமணத்தை செய்திருந்தார். சிறையில் இருந்து வெளிவந்த ஹேமந்த் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறி புகார் அளித்தார்.

முயற்சி

சித்ரா மரணத்திற்கு காரணம் சில அரசியல் தலைவர்களும், மாஃபியா கும்பலும் என கூறியுள்ளார். ஹேமந்தின் குற்றச்சாட்டுகள் வழக்கை திசை திருப்பும் முயற்சி என கூறப்படுகிறது. இந்த நிலையில் சீரியல் நடிகையான ரேகா நாயர் இது குறித்த பல தகவல்களை கூறியுள்ளார்.

கர்ப்பம்

ஹேமந்த் சித்ராவுக்கு முன்னதாக பல பெண்களை ஏமாற்றியுள்ளதாக கூறியுள்ளார். பல பெண்களை கர்ப்பமாக்கி திருமணம் செய்துகொள்ள முடியாது என கைவிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆதாரங்கள்

ஹேமந்த் 11 பெண்களுடன் தொடர்பில் இருப்பதாக கூறிய ரேகா நாயர் அந்த பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் போட்டோக்களையும், ஆதாரங்களையும் காட்டியுள்ளார். ஹேமந்த் பெண்கள் பலரிடம் டிரஸ் இல்லாமல், சேலை இல்லாமல் புகைப்படங்களை அனுப்ப கேட்டுள்ளான். இதற்கான ஆதாரங்கள் அவரிடம் இருப்பதாக ரேகா நாயர் கூறியுள்ளார்.

ஏமாத்துக்காரன்

பல பெண்கள் தற்போதும் ஹேமந்தை நம்பி ஏமாந்து வருவதாக கூறியுள்ளார். ஹேமந்த் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்காதவரை பல பெண்களின் வாழ்க்கை சீரழியும் என எச்சரித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here